17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan August 10, 2020, 12:33 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் புதிய புதிய கல்விக் கொள்கை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அசரத் அலி தேர்தலிலும் மேல்செங்கம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தங்கமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்தார் கண்டன உரை நிகழ்த்தினார் புதிய கலைகள் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!