17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்

பெரியகுளத்தில் கலைஞரின் 2ம்ஆண்டு நினைவு நினைவு தினம்

எழுதியவர்: mohan August 7, 2020, 1:34 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர்.கலைஞரின்.இரண்டாம்ஆண்டு நினைவு நினைவு தினத்தை முன்னிட்டு 27வது வார்டு சார்பாக கலைஞரின் முழு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இந்நிகழ்வில் முன்னிலைஅப்பாஸ் கான். நகரத்துணைச் செயலாளர்.முன்னாள் நகரச் செயலாளர் ரவி. நகரச் செயலாளர். முரளி. சிவக்குமார்..அசோக்.மணி.சேக்.ரியாஜ்தின்.சாகுல்ஹமீது.இப்ராஹீம்.டீகடை.ராஜாமுகமது லோடுமேன்ராஜா. சின்னமுருகன். இஷாத் அலி.ஆட்டோசித்திக். ஜெய்லானி.சிவா.மாயி. அப்துல்சமது. டயர் கடை இராமையா. கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!