18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம்..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் August 6, 2020, 1:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் யூத் லீக் சார்பாக கீழக்கரை நகர்அலுவலகம் முன்பு நகர் தலைவர் எஸ். சேகு ஜமாலுதீன் ஏற்பாட்டில். முன்னாள் நகர செயலாளர் A.Q.செய்யது இபுராஹிம், தலைமையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டன.

இதில் துணைத்தலைவர் கமர்சமான், நகர செயலாளர் ஏ.எம்.எஸ் ஹபீப் முஹம்மது தம்பி, துணைச் செயலாளர் முஹம்மது ஹஸன், நகர பொருளாளர் முஸ்தபல் அமீன், யூத் லீக் மாவட்ட செயலாளர் N.நெய்னா முகம்மது, நகர் யூத் லீக் பொருப்பாளர் முஹம்மது ஃபஹருல் ஃபயாஸ், மாணவர் அணி முபித் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!