18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப் பள்ளியில் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப் பள்ளியில் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2020, 2:15 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் 1முதல் 8 ஆம் வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கப்பட்டன.

இதில் மஹ்தூமிய கல்விக்குழு தலைவர் ஆடிட்டர் பஷீர்,பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் அபுதாஹிர், மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் S.இப்திகார் ஹசன், தொடக்கப் பள்ளியின் தாளாளர் மீராசாஹிப், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் மூர் ஹசனுதீன், பழைய குத்பா ஜமாஅத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரிஸ்வானா, பள்ளிஆகியோர் கலந்து கொண்டார்கள்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!