18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாசிச அரசின் புதிய கல்வி கொள்கை தமிழ்ப் புலிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பாசிச அரசின் புதிய கல்வி கொள்கை தமிழ்ப் புலிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan August 4, 2020, 3:58 pm

பாசக அரசின் புதிய கல்விக்கொள்கையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன் ராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்துணை செயலாளர்.சா.சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மு.தமிழ்முருகன், மாவட்ட நிதி செயலாளர் சோ.சரவணண், மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர் பூ.ரஞ்சித், இராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மீனாட்சிபுரம் கிளை செயலாளர் புகழேந்தி அர்ஜூன், காந்தேஷ், சந்துரு, சுதாகர், செல்வா உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!