17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே லாரில் கடத்த முயனற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

ஆம்பூர் அருகே லாரில் கடத்த முயனற 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்

எழுதியவர்: mohan August 2, 2020, 1:24 pm

ஆம்பூர் அடுதத மாதனூர் சோதனை சாவடியில் வருவாய் துறை மற்றும் கn வல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப் பட்டு கொண்டு இருக்கும். போது ஆந்திர மாநில பதிவை கொண்ட லாரி நிற்காமல் சென்றது அதைவிரட்டி பிடித்த வருவாய் துறையினர் ஆம்பூர் தாலுகn அலுவலகத்தில் ஒப்படைத்தனர் டிரைவர் தப்பி ஓட்டம் லnரியில் 15 – L ன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!