21 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஹஜ் பெருநாள்…

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஹஜ் பெருநாள்…

எழுதியவர்: ஆசிரியர் August 1, 2020, 11:50 am
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். அதைத் தொடர்ந்தது துல்ஹஜ் 10 பிறையில் தியாகத் திருநாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று (01/08/2019) இந்தியாவில் தமிழகத்தில் கீழக்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
கீழக்கரை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொரோனோ தொற்று காரணமாக பொதுமக்கள் கூடுதலுக்கு தடையிருப்பதால், பொதுமக்கள் தன் குடும்பத்தாருடன் வீடுகளில் நண்பர்களுடன் சேர்ந்து பெருநாள் தொழுகை நடத்தினர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!