17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக தேவையுடையோருக்கு பெருநாள் பொருட்கள்..

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக தேவையுடையோருக்கு பெருநாள் பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் August 1, 2020, 2:06 am

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் சார்பாக வடக்குத்தெருவில் மிகவும் வறுமையான குடும்பங்களைக் கண்டறிந்து ஒவ்வொரு ஆண்டும் முறையே “ரமலான் பெருநாளில் ஆட்டிறைச்சியும்”,  பக்ரீத் பெருநாளில் மளிகைப்பொருள்கள் அடங்கிய  தொகுப்புகள்  வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் ஹஜ் பெருநாளைக்கு  13 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  மளிகை பொருட்கள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

அதே போல் இன்று (31/07/2020) அரஃபா தினத்தையொட்டி மாசா, நாசா போன்ற அமைப்பினர் நோன்பு கஞ்சி வினியோகம் செய்தது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!