18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கல்வி » அபார ஞாபக சக்தி படைத்த மாணவனுக்கு கண்ணாடி வாப்பா பள்ளயில் பாராட்டு விழா..

அபார ஞாபக சக்தி படைத்த மாணவனுக்கு கண்ணாடி வாப்பா பள்ளயில் பாராட்டு விழா..

எழுதியவர்: ஆசிரியர் September 10, 2017, 3:11 pm

அபார ஞாபக சக்தி படைத்த மாணவன் ஃபஹீம், அவருடைய இந்த ஞாபக சக்திக்காக உலகளவில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கீழக்கரையைச் சார்ந்த அவருக்கு சில நாட்களுக்கு முன்பு வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அதைத்தொடர்ந்து மாணவன் ஃபஹீமை கௌரவிக்கும் வண்ணம், கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!