17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சுகாதார அலுவலர் அம்மா உணவகத்தில் ஆய்வு

வேலூர் சுகாதார அலுவலர் அம்மா உணவகத்தில் ஆய்வு

எழுதியவர்: mohan July 31, 2020, 12:09 pm

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அலுமேலு ரங்காபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி சுகாதார அலுவலர் சிவக்குமார் காலை சிற்றுண்டியை உண்டு ஆய்வு செய்தார். பின்பு அலுமேலு ரங்காபுரத்தில் கபசுரக்குடிநீர் .கிருமி நாசினி பவுடர் ஊழியர்கள் தெருக்களில் போடுவதையும் ஆய்வு மேற்கொண்டார்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!