17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளருக்கு நினைவு பரிசு

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளருக்கு நினைவு பரிசு

எழுதியவர்: mohan July 30, 2020, 7:00 pm

வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக எஸ் ஆர் கே அப்பு நியமிக்கப்பட்டார். அவருக்கு வேலூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாராயணன் இளைஞர் அணி சுமந்த் நினைவு பரிசு வழங்கினர்.இதில் முன்னாள் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவர் ரமேஷ் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!