18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வு ஆய்வு கூட்டம் .

உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வு ஆய்வு கூட்டம் .

எழுதியவர்: mohan July 30, 2020, 5:26 pm

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமபந்தி வருவாய் தீர்வு ஆய்வுகூட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டி பகுதியில் உள்ள உத்தப்பநாயக்கனூர் திம்மனதம். மகாலிங்கபுரம். கல்லூத்து. நடுப்பட்டி மேற்கிழார்பட்டி. ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது .

இதில் வட்டாட்சியர் செந்தாமரை மண்டல துணை வட்டாட்சியர் டி.டி. ராஜன் வருவாய் ஆய்வாளர் சுந்தரப்பெருமாள் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வி கிராம நிர்வாக அலுவலர்கள் ரம்யா .முத்துமணி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!