17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் வேலூர் மாநகர செயலாளர்

தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் வேலூர் மாநகர செயலாளர்

எழுதியவர்: mohan July 30, 2020, 11:28 am

வேலூர் மாநகர மாவட்ட செயலாளராக அதிமுகவை சேர்ந்த எஸ்ஆர்கே அப்பு நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வாழ்த்து பெற்றார். அதற்கு முன்பாக அப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர் தூவி வணங்கினார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!