17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பிரசிடென்சி ரோட்டரி சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கப்பட்டது.

வேலூர் பிரசிடென்சி ரோட்டரி சார்பில் போக்குவரத்து போலீசாருக்கு மாஸ்க், சானிடைசர் வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan July 29, 2020, 12:03 pm

வேலூர் பிரசிடென்சி ரோட்டரிசங்கம் சார்பில் வேலூர் போக்குவரத்து போலீசாருக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவற்றை அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு வழங்கினார். உடன் வேலூர் டிஸ்பி திருநாவுக்கரசு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!