18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா

எழுதியவர்: mohan July 28, 2020, 4:47 pm

முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் .ஏபிஜே.அப்துல்கலாம் ஐயாவின் 5ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்வள்ளுவன் அறக்கட்டளையின் சார்பில் குன்றத்தூர்,நயினார்கோவில்,செம்பொன்குடி,ஆகிய இடங்களில் 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.நிகழ்சியில் அறக்கட்டளையின் சார்பில் பிரதிப்,அரவிந்,சதீஸ்,வினோத்,விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!