17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் நடமாடும் நவீன தானியங்கி இலவச கபசுர குடிநீர்

காட்பாடியில் நடமாடும் நவீன தானியங்கி இலவச கபசுர குடிநீர்

எழுதியவர்: mohan July 28, 2020, 11:38 am

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வேலூர் கிங்ஸ் ஜேசீஸ் சங்கம் இணைந்து நவீன நடமாடும் தானியங்கி முறையில் இலவச கப சுரகுடிநீர் சென்சார் முறையில் கிருமி நாசினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை வேலூர் எஸ்.பி.பிரவேஷ்குமார் துவக்கி வைத்தார். இதில் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், டிஎஸ்பி துரைப்பாண்டி ஜேசிஐ வேலூர் கிங்ஸ் தலைவர் சத்தீஷ்கண்ணன், துணைத் தலைவர் டாக்டர் சரவணன் உடனடி தலைவரப் நந்தகுமார் துணை செயலாளர் பாரத் இயக்குநர் அமலா திட்ட இயக்குநர் நெய்தல் அரசு உறுப்பினர் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!