17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீடியோ கான்பரன்சிங் மூலம் புகாரைப் பெற்ற மதுரை மாநகர காவல் ஆணையாளர்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் புகாரைப் பெற்ற மதுரை மாநகர காவல் ஆணையாளர்.

எழுதியவர்: mohan July 28, 2020, 11:34 am

மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பொதுமக்களின் குறை தீர்க்கும் நாளான நேற்று (27.07.2020 ) பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலுருந்து பாதுகாக்க மனுக்களை video conferencing மூலமாக பெற்றுக்கொண்டு, உடனுக்குடன் மனுக்களை விசாரணை செய்ய சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்… இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!