17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கு மாசா சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து..

ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளுக்கு மாசா சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்து..

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2020, 11:33 pm

கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி மாசா சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மக்தூமியா மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தாளாளர் இப்திகார்ஹசன் மற்றும்   மாசாவின் செயலாளர் சிராஜ்தின் ரோட்டரி சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹசனுதீனுக்கு பொன்னாடை போர்த்து கவுரவித்தனர். அதை தொடர்ந்து மாசாவின் தலைவர் அகமது முகைதீன் ரோட்டரி செய்லாளர் எபன் பிரவின் குமாருக்கு பொன்னாடை போர்த்து கவுரவித்தார். இதில் நிர்வாக குழு உறுப்பினர் ஹாஜா அலாவுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!