18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் அப்துல்கலாமுக்கு நினைவஞ்சலி

உசிலம்பட்டியில் அப்துல்கலாமுக்கு நினைவஞ்சலி

எழுதியவர்: mohan July 27, 2020, 3:11 pm

உசிலம்பட்டியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அக்னி சிறகுகள் அறக்கட்டளை.டி. என்.பி.எஸ்.சி பயிற்சி பட்டறை நண்பர்கள் சார்பாக குமரேசன் தலைமையில் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!