17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டியில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan July 27, 2020, 3:03 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அம்பேத்கர் வீட்டை சேதப்;படுத்தியதைக் கண்டித்தும்,பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.பின்னர் அந்த அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை மத்திய மாநிpல அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென உசிலம்;பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமாரிடம் மனு அளிக்கப்பட்டது.மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் தலைமையில் பழனி மாவட்ட துணை செயலாளர் ‘தலித் ராஜா மாநில செயலாளர் ரா.செல்வம், தெய்வத்தாய் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!