18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியபட்டினத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்..

பெரியபட்டினத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் July 27, 2020, 12:45 pm

கொரோனா தொற்றின் காரணமாக இராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தைச் சேர்ந்த 50 வயது நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலை பெற்றுக்கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர். அடக்கதின்போது பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்களுடன் பெரியபட்டினம் வளர்ச்சி குழுவின்(PDT) நண்பர்களும் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!