18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் புதிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் புதிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

எழுதியவர்: mohan July 26, 2020, 12:22 pm

சென்னை அதிமுக தலைமை கழகத்திலிருந்து நேற்று இரவு அதிமுக மாவட்ட செயலாளர் பெயர் பட்டியல் வெளியானது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வணிக வரித்துறை கே.சி.வீரமணி வேலூர் மாநகரத்திற்கு எஸ்ஆர் கே அப்பு புறநகர் மாவட்டத்திற்கு வேலழகன் அரக்கோணத்திற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு. ரவி ஆகியோர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!