18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கழிவுநீர் சாலையில் ஆறுபோல் போடுகிறது. நோய்த்தொற்றும் அபாயம்.. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை….

கழிவுநீர் சாலையில் ஆறுபோல் போடுகிறது. நோய்த்தொற்றும் அபாயம்.. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை….

எழுதியவர்: mohan July 26, 2020, 11:11 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77வது வார்டு வெங்கட ராஜபுரம் பிபி மெயின் ரோட்டில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் சாலையில் ஆறுபோல் ஓடுகிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .சாலையில் ஓடுகின்ற கழிவுநீர் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!