18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பா.ஜ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

உசிலம்பட்டியில் பா.ஜ கட்சியின் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan July 25, 2020, 6:28 pm

மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் மற்றும் அமைப்புசாரா அணியின் மாநில தலைவர்  பாண்டி துறை  ஆலோசனையின்படி மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உத்தரவில்.அமைப்புசாரா அணியின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார்  ஆதரவோடு அமைப்புசாரா அணியின் மாவட்ட தலைவர் அருண்குமார்  தலைமையில் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.

அமைப்புசாரா அணியின் மாவட்ட துணைத்தலைவர் முத்து மாவட்ட செயலாளர்கள் பிரபு பால்பாண்டி  ஏற்பாட்டில்  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவ அணி மாநில தலைவர்  விஜயபாண்டி  மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் சொக்கநாதர் ஆகியோா் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!