17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » ஏழை எளிய மக்களுக்கு இலவச நாற்காலி திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு இலவச நாற்காலி திட்டம்

எழுதியவர்: Mohamed September 8, 2017, 8:01 pm

இன்று (08.09.2017) வடக்குத்தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக  வாடகையில்லா நாற்காலி திட்டத்தை பொது மக்கள் நலன் கருதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் சமுதாய நிகழ்ச்சி மற்றும் ஜனாஸா தேவைகளுக்காக இலவசமாக வழங்கப்படும் என்றும், 50 நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேல் விபரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

1.கண்மனி சீனி(9442543310) 2.ஹாஜா(9750413195) 3.நூர்தீன்(9003521778)

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!