17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மக்கள் தொடர்பு அலுவலராக மோகன் பொறுப்பேற்பு

வேலூர் மக்கள் தொடர்பு அலுவலராக மோகன் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan July 25, 2020, 10:59 am

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (பிஆர்ஓ) மோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இவர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்றார். இங்கு இதற்கு முன்பு இருந்த துரைச்சாமி கோவை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!