17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கு தற்காலிக சான்று

பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களுக்கு தற்காலிக சான்று

எழுதியவர்: mohan July 25, 2020, 10:52 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தை, வருகை பதிவு சான்றிதழ்களை தலைமை ஆசிரியர் தயாளன் வழங்கினார். அருகில் உதவி தலைமை ஆசிரியர் அஜிஸ் குமார் .

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!