17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது…

கீழக்கரையில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது…

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2017, 11:52 am

கடந்த மாதம் இரண்டு நாட்களுக்கு மழை பெய்தது. பின்னர் அதைத் தொடர்ந்து கடுமையான வெயில் தொடங்கியது. இன்று அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் மழை தொடங்கியுள்ளது.

இன்று வானிலை ஆராய்ச்சி மையம் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!