18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி உயர் கல்வி உதவித் திட்டம் – 2020

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி உயர் கல்வி உதவித் திட்டம் – 2020

எழுதியவர்: mohan July 24, 2020, 5:10 pm

இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 600 மாணவர்களுக்கு உயர்கல்வி உதவி கே. நவாஸ்கனி எம்.பி வழங்க உள்ளார்.விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 15- 2020 (15/8/2020) க்குள் பதிவு செய்ய வேண்டும்.விதிமுறைகள் படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விண்ணப்பிக்க
https://forms.gle/uEmRLXVp4DuYk1iF9

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!