17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏரந்தாங்கலில் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு

ஏரந்தாங்கலில் குளம் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு

எழுதியவர்: mohan July 24, 2020, 4:32 pm

வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் காட்பாடி தாலுகா ஏரந்தரங்கல் பகுதியில் உள்ள குலங்களில் தூர் வாரும் பணியை நேரீல் சென்று ஆய்வு செய்தார். இம்மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 157 குளம், குட்டைகள் உள்ளன. அதில் பணிகள் நடந்து வருகின்றன. ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சி) செந்தில்வேல் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!