18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடி வட்டாட்சியர் பொறுப்பேற்பு

தரங்கம்பாடி வட்டாட்சியர் பொறுப்பேற்பு

எழுதியவர்: mohan July 23, 2020, 1:59 pm

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியராக கா.கோமதி அண்மையில் பொறுப்பேற்றார். இதற்கு முன்பு மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராக பதவி வகித்துள்ளார். தரங்கம்பாடி வட்டாட்சியராக பொறுப்பேற்ற எம்.கோமதியை வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!