17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன்மார்க்கெட் பகுதியில் ஆய்வு

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன்மார்க்கெட் பகுதியில் ஆய்வு

எழுதியவர்: mohan July 23, 2020, 1:17 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் இன்று காலை வேலூரில் உள்ள நேதாஜிமார்க்கெட் மற்றும் லாங்கு பஜாரில் ஆய்வு மேற்கொண்டார் வியபாரம் செய்ய தடை செய்யப்பட்ட இடத்தில் பூ கடைகளை அகற்ற உத்தரவிட்டார். அதேப்போல் 10-க்கும் மேற்பட்ட சிறிய காய். கறிவேப்பிலை கடைகளை அகற்ற உத்தரவிட்டு அவற்றை அங்குள்ள வெங்கடேஸ்வர பள்ளி மைதானத்தில் வைத்து கொள்ள அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது மாநகர நல அலுவலர் சித்திர சேனா, சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!