17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

மதுரை திருப்பரங்குன்றத்தில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர்: mohan July 22, 2020, 6:05 pm

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா தியாகராஜா காலனியில் வசித்து வரும் சதீஷ், வனிதா ஆகியோருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் தினந்தோறும் கணவர் சதீஷ் மது அருந்திவிட்டு மனைவியை அடிக்கடி துன்புறுத்துவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி வனிதா இன்று மதியம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வனிதா சதீஷ்க்கு இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!