17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் திடீர் மழை

மதுரையில் திடீர் மழை

எழுதியவர்: mohan July 22, 2020, 5:09 pm

மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் திடீரென சுமார் 45 நிமிடம் மேலாக பலத்த ,இடி மின்னலுடன். பலத்தமழை பெய்தது. பழங்காநத்தம் காளவாசல் பைபாஸ் ரோடு வசந்த நகர் ஆண்டாள்புரம் டிவிஎஸ் நகர் மாடக்குளம் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 45 நிமிடம் மழை பெய்தது இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!