17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி சார்பில் பணிகள் ஆய்வு

வேலூர் மாநகராட்சி சார்பில் பணிகள் ஆய்வு

எழுதியவர்: mohan July 22, 2020, 2:53 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு சென்று பணியாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தனர்.பின்பு குறிஞ்சிநகர் திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தில் ஆய்வு செய்து விட்டு கபசுரக்குடிநீரை பணியாளர்களுக்கு கொடுத்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!