18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழப்பு

ஆம்பூரில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற வாலிபர் உயிரிழப்பு

எழுதியவர்: mohan July 21, 2020, 6:36 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த முகிலன் கடந்த 12-ம் தேதி ஊரடங்கின் போது தனது 2 சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால் மனமுடைந்த முகிலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் இறந்தார்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!