17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் திருநங்கைகளுக்கு இலவச அரிசி மூட்டை அதிமுக ஏற்பாடு

காட்பாடியில் திருநங்கைகளுக்கு இலவச அரிசி மூட்டை அதிமுக ஏற்பாடு

எழுதியவர்: mohan July 21, 2020, 5:27 pm

வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு ஏற்பாட்டில் காட்பாடி தொகுதியில் ஊரடங்கில் வருமானமின்றி தவிர்த்த சுமார் 50 திருநங்கைகளுக்கு இலவசமாக அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டனர் நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜனார்த்தனன், தெற்கு Uகுதி ரவி மாவட்ட இளைஞர்அணி தலைவர் ராகேஷ் அம்மா பேரவை அமர்நாத் தகவல் தொழிற்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜசேகர் இளைஞர் அணி யுவராஜ் அம்மா பேரவை துணை செயலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம் வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!