கொரொனா நோய்தொற்று பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறத்து தற்போது வரை அமுலில் உள்ளது,இந்நிலையில்
ஊரடங்கு காலத்தில் பனிக்கு செல்லாமல் எவ்வித வருமானமும் இன்றி மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் காலத்தில் ஆளும் அதிமுக அரசு மின்கட்டணம் ரீடிங் எடுப்பதிலும் பணம் வசூலிப்பதிலும் குளறுபடிகள் செய்வதாகவும் அதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதின் ஒருபகுதியாக ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலம் முன்பு திமுக- வினர் கட்சி கொடியுடன் கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மின்கட்டணம் வசூலிப்பதில் அதிமுக அரசு குளறுபடி செய்வதாக திமுக வினர் ஆர்ப்பட்டம்
எழுதியவர்: mohan July 21, 2020, 12:03 pm




You must be logged in to post a comment.