17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளைஞர் வெட்டிக்கொலை….

இளைஞர் வெட்டிக்கொலை….

எழுதியவர்: mohan July 21, 2020, 10:46 am

. மதுரை தெப்பகுளம் அருகே முன்விரோதம் காரணமாக மேலஅனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரி வெட்டி படுகொலை.2015 ம் ஆண்டு சத்யா என்பவர் கொலையில் முத்துக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது . இந்திலையில் இன்று அதிகாலை அனுப்பானடி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த முத்துக்குமாரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். உடலை கைப்பற்றிய தெப்பக்குளம் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!