தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கொரானா தொற்றால் உயிர் இழந்த நியாய விலைக்கடை
பணியாளர்கள் குடும்பத்துக்கு 50 லட்சம் குடும்ப நிதியும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து கூட்டுறவு பணியாளர்களுக்கும் போக்குவரத்துப் படி 200 ரூபாய் வழங்கிட வேண்டும் என்றும் கூட்டுறவு கடன் திட்டத்தை முடக்க கூடாது என்பன உட்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் P மரியதாஸ் – தாரீக் ராஜா – K.பாண்டிச் செல்வி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்




You must be logged in to post a comment.