17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தமபாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பூமி பூஜை

உத்தமபாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கான பூமி பூஜை

எழுதியவர்: mohan July 20, 2020, 6:30 pm

ஆனைமலையன் பட்டி ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்விமணி  தொகுதி நிதியிலிருந்து, கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது, அதன் படிஆனைமலையன்பட்டி பொது மக்கள் பயன் பெறும் வகையில் முல்லைப் பெரியாற்றிலிருந்து உறை கிணறு அமைக்கபூமி பூஜை போடப்பட்டது, உத்தமபாளையம்ஒன்றியப் பெருந்தலைவர்  ஜான்சி வாஞ்சிநான்,  தலைமையில், கூட்டுறவு வேளாண்மைத் துறை சங்கத் தலைவரும், ஒன்றியச் செயலாளருமான  பிஆர்பி, அழகுராஜா  பூமிபூஜைக்கான குத்துவிளக்கேற்றினார்,ஊராட்சி மன்றத் தலைவர்கள், பால்ராஜ், வாய்க்கால்பட்டி பவுன்ராஜ்,  மீனா, துணைத் தலைவர் , சேகர், துணைச் சேர்மன் மூக்கம்மாள் கெப்புராஜ்ஒன்றிய கவுன்சிலர்கள்உ, அம்மாபட்டிபாபு, தம்மி நாயக்கன்பட்டி, ஜெகதீஸ்வரன், வாய்க்கால்பட்டி செல்வி ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்,  ஞானத் திருப்பதி மற்றும், வட்டார வளர்ச்சி அலுவலர், கண்ணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்,

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!