17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கூறி தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய கூறி தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

எழுதியவர்: mohan July 20, 2020, 4:23 pm

தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலை தளங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டு வருகின்றன எனவும் அவர்களை கைது செய்யவேண்டும் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷமிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமும் மனு அளித்தனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!