17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை துணை முதலமைச்சர் ஆய்வு……..

வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை துணை முதலமைச்சர் ஆய்வு……..

எழுதியவர்: mohan July 20, 2020, 4:15 pm

 தேனி அருகே உள்ள வடவீரநாயக்கன்பட்டி தமிழ்நாடுஅரசு வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை இன்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் பொழுது தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் பெரியகுளம் கோட்டாட்சியர்  சினேகா ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.

சாதிக்பாட்சா நருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!