17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேதகு அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணைய வழி பேச்சுப் போட்டி

மேதகு அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாபெரும் இணைய வழி பேச்சுப் போட்டி

எழுதியவர்: mohan July 20, 2020, 3:36 pm
நிகழ்ச்சி நிரல்:

பங்கு பெற என்ன செய்ய வேண்டும் ? ———————————– -> 3 நிமிடம் எளிய தமிழில் பேச வேண்டும். -> ஆங்கிலம் துளியும் கலவாதிருத்தல் வேண்டும். -> காணொளிகளை புலனம் வழியாக அனுப்பவும் .

பேச்சுப் போட்டி தலைப்புகள்: 1. அப்துல் கலாம் ஐயாவின் கனவு இந்தியா 2020. 2. கீழடி தமிழரின் தாய்மடி. 3. அப்துல் கலாம் ஐயா உங்கள் பார்வை. 4. அகிலம் போற்றும் அற்புத தமிழ் நூல். 5. தமிழ்ச் சமூக மாற்றம் யாரால் சாத்தியப்படும். 6. சகாயம் இ.ஆ.ப உங்கள் பார்வை . 7.கடலும் கடலோடிகளும். 8.வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி. 9. தமிழர் அறம். 10.அறிவியலில் இளைஞர்களின் பங்கு. கொடுக்கப்பட்ட தலைப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும். #.பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். #.வெற்றியாளர்களுக்கு தமிழ்ச்சுடர் விருது வழங்கப்படும். #பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ச்சுடர் கலாம் மாணவர் விருது வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுபவர்கள் தங்களது காணொளிகளை 20.07.2020 காலை முதல் 25.07.2020 இரவுக்குள் அனுப்ப வேண்டுகிறோம். உரையை/பதிவை பதிவேற்றம் செய்ய தொடர்புக்கு: 8220468238 புலனம் குழு: https://chat.whatsapp.com/EP88dqPKUdD49sbiXbg9EV விதிமுறைகள்::— 1) மாவட்டம் உள்ளிட்ட எல்லைகள் தாண்டி, உலகத் தமிழர்கள் எவரும் கலந்து கொள்ளலாம். 2)ஆங்கிலம் கலவாமல் பேச வேண்டும், பிறமொழி சொற்களையும் தவிர்க்க வேண்டுகிறோம். 3))கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும். 4)உரை 3 நிமிடங்கள் குறையாமலும், 5 நிமிடங்கள் மிகாமலும் இருக்க வேண்டும். 5)ஒரே வார்த்தை, வந்து, அதாவது, அப்டீன்னா போன்ற இணைப்பு வார்த்தைகள் 3 முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது. மதிப்பிட பயன்படுத்தப்படும் அளவுகோல் 1. தலைப்பு சார்ந்து பேசுதல். 2.கருத்தை வெளிப்படுத்தும் விதம். 3. உச்சரிப்பு. 4.சொல்லும் பழமொழி வட்டார வழக்குச் சொற்கள் சேர்த்து பேசுதல். 5. காணொளி வடிவமைப்பு landscape mode.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!