18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த வழக்கில், சங்கத்தின் செயலாளர், கணக்காளர் கைது

மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த வழக்கில், சங்கத்தின் செயலாளர், கணக்காளர் கைது

எழுதியவர்: mohan July 18, 2020, 4:00 pm

ஆவின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 2017-18 ஆண்டுகளில் ஊழியர்கள் வைப்பு நிதியிலிருந்து ரூ.7.92 கோடி கையாடல் செய்தது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் அளித்த புகாரில் செயலாளர் மதலையப்பன் மற்றும் கணக்காளர் ஜெகதீசன் வணிக குற்றப்புலனாய்த்துறை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!