17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிசார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிசார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம்

எழுதியவர்: mohan July 17, 2020, 2:14 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், தென்கரை பஜார் அருகில் உள்ள காந்தி சிலையின் முன்புறம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிசார்பில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பஜார் பகுதியில் மாஸ்க் அணியாமல் சென்ற பொதுமக்களுக்கு சுமார் 1000 முகக் கவசம் வழங்கப்பட்டது,இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் விளையாட்டுக்கழகம், பெரியகுளம் நகர் நல கமிட்டி ,நேசம் தொண்டு நிறுவனம் மேலும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினார், நோய்த்தொற்றின் தன்மையைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்,

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!