18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை பிரிக்கும் பணி

திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை பிரிக்கும் பணி

எழுதியவர்: mohan July 17, 2020, 2:00 pm

வேலூர் தோட்டப்பாளையத்தில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கொட்டப்பட்டு பின்பு பிரித்து இயற்கை உரமாக்கும் பணியில் ஈடுப்பட்டு பணியை சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தார். கை குளோஸ் அணிய வேண்டும் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்று அறிவுரை கூறி அவர்களுக்கு கபசுரக்குடிநீர்’ சத்து மாத்திரை வடிங்கப்பட்டது.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!