17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்திரங்குடி ஊராட்சியில்   1200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

உத்திரங்குடி ஊராட்சியில்   1200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்  எம். எல். ஏ. வழங்கினார் 

எழுதியவர்: mohan July 17, 2020, 11:41 am

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  உத்திரங்குடி ஊராட்சியில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை எம்.எல்.ஏ. பவுன்ராஜ்  வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு உத்திரங்குடி ஊராட்சியில் உள்ள குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் உதயசங்கர், கட்சி நிர்வாகி முகமது அன்சாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!