18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 உடல்களை அடக்கம் செய்த தமுமுக

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 உடல்களை அடக்கம் செய்த தமுமுக

எழுதியவர்: mohan July 17, 2020, 9:41 am

வேலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் நல்லடக்கம் செய்தனர்.

வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து நல்லடக்கம் செய்தனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!