17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுகாதாரபணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர்

சுகாதாரபணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர்

எழுதியவர்: mohan July 16, 2020, 4:45 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் டிபிசி பணியாளர்கள் வார்டில் பணிபுரியும் போது அப்பகுதியில் காய்ச்சல் உள்ளதா என்பதையும் டெங்கு தடுப்பு பணியையும் செய்ய வேண்டும் என்று கூறி பணியாளர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார். உடன் மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் சித்ரசேனா இருந்தார்

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!